1. போலி அழைப்பு, போலி முன்பதிவு, போலி கிளிக் பாதுகாப்பு திட்டம் - ஆண்டுக்கு ரூ. 21,000.
2. முதல் மாதம் Rs. 10000 செலுத்த வேண்டும். அடுத்த 11 மாதங்களுக்கு மாதம் Rs.1000 செலுத்து வேண்டும்.
3. முதல் மாத தொகை செலுத்திய 15 நாட்களுக்கு பிறகு இந்த வேலைக்கான மாற்றங்கள் செய்ய தொடங்கப்படும். முதல் 15 நாட்களுக்கு உங்களின் விளம்பரம் மற்றும் வெப்சைட் கண்காணிக்கப்படும்.
4. உங்களுக்கு இந்த திட்டம் / வேலை பிடிக்கவில்லை என்றால், முதல் மாத தொகை செலுத்திய 30 நாட்களுக்குள் விலகிக்கொள்ளலாம். அப்படி 30 நாட்களுக்குள் விலகினால் 100% தொகை திரும்ப வழங்கப்படும். 30 நாட்களுக்கு பிறகு விலகினால் செலுத்திய தொகை திரும்ப வழங்கப்படாது.
5. 1 ஆண்டுக்கும் மேலாக கடினமாக உழைத்து, இந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு திட்டத்தை உருவாக்கியுள்ளோம். அதனால் நீங்கள் எப்பொழுது இந்த திட்டத்திலிருந்து விலகுகிறீர்களோ அப்பொழுது இந்த திட்டத்துக்காக எங்களால் செய்யப்பட்ட அனைத்து மாற்றங்களும் உங்களது விளம்பரங்கள் மற்றும் வெப்சைட் ல் இருந்து முற்றிலும் நீக்கப்படும். செலுத்திய தொகை திரும்ப வழங்கப்படாது.
6. ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டத்திற்கு ஆண்டு சந்தா தொகை செலுத்த வேண்டும். ஆண்டு சந்தா தொகை செலுத்த்தவில்லை என்றால் அப்பொழுது இந்த திட்டத்துக்காக எங்களால் செய்யப்பட்ட அனைத்து மாற்றங்களும் உங்களது விளம்பரங்கள் மற்றும் வெப்சைட் ல் இருந்து முற்றிலும் நீக்கப்படும். செலுத்திய தொகை திரும்ப வழங்கப்படாது.
7. எங்களை ஏமாற்ற நினைத்தாலோ அல்லது ஏதேனும் தவறான நோக்கங்களுக்காக ஏதேனும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டாலோ உடனடியாக இந்த திட்டத்துக்காக எங்களால் செய்யப்பட்ட அனைத்து மாற்றங்களும் உங்களது விளம்பரங்கள் மற்றும் வெப்சைட் ல் இருந்து முற்றிலும் நீக்கப்படும். செலுத்திய தொகை திரும்ப வழங்கப்படாது.
8. எங்களால் செய்யப்பட்ட அனைத்து மாற்றங்களும் உங்களது விளம்பரங்கள் மற்றும் வெப்சைட் ல் இருந்து நீக்க முடியவில்லை என்றால் அதனால் உங்கள் விளம்பரங்கள் மற்றும் வெப்சைட்க்கு ஏற்படும் அனைத்து பின்விளைவுகளுக்கும் நீங்களே முழு பொறுப்பு.
9. இந்த பாதுகாப்பு திட்டத்தால் உங்களுக்கு ஏற்கனவே விளம்பரங்களால் கிடைக்கும் பலனை விட 50% முதல் 100% அதிக பலன் கிடைக்கும். அவ்வாறு நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையென்றால் முதல் 30 நாட்களுக்குள் இந்த திட்டத்திலிருந்து விலகிக்கொள்ளலாம். 100% தொகை திருப்பி தரப்படும். குறிப்பு: இந்த திட்டத்தால் முழுமையான பலனை பெற உங்களின் 100% ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.